கல்பாக்கத்தில் பணி | கல்வி தகுதி: ஐ.டி.ஐ. | விண்ணப்பிக்க கடைசி தேதி: 13-10-2024 - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, September 28, 2024

கல்பாக்கத்தில் பணி | கல்வி தகுதி: ஐ.டி.ஐ. | விண்ணப்பிக்க கடைசி தேதி: 13-10-2024

கல்பாக்கத்தில் பணி 

நிறுவனம்: இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் 
பணி இடங்கள்: 198 (அப்ரண்டிஸ் பயிற்சி பணி) பயிற்சி காலம்: ஒரு ஆண்டு பதவி: பிட்டர், டர்னர், மெஷினிஸ்ட், எலெக்ட்ரீஷியன், எலெக்ட்ரானிக் மெக்கானிக் உள்ளிட்ட பதவிகள் பயிற்சி அளிக்கப்படும் 
இடம்: கல்பாக்கம் 

கல்வி தகுதி: ஐ.டி.ஐ. வயது: 13-10-2024 அன்றைய தேதிப்படி 18 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 

அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு. தேர்வு முறை: மெரிட் லிஸ்ட், ஆவண சரிபார்ப்பு 
விண்ணப்பிக்க கடைசி தேதி: 13-10-2024 
இணையதள முகவரி: https://www.igcar.gov.in/

No comments:

Post a Comment