பி.இ., பி.டெக்., எம்.சி.ஏ., எம்.எஸ்சி., எம்.பி.ஏ., சி.ஏ. படித்தவர்களுக்கு வங்கியில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி தேதி: 15-9-2024 - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, September 7, 2024

பி.இ., பி.டெக்., எம்.சி.ஏ., எம்.எஸ்சி., எம்.பி.ஏ., சி.ஏ. படித்தவர்களுக்கு வங்கியில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி தேதி: 15-9-2024


பணி நிறுவனம்: பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கி பணி இடங்கள்: 213 பதவி: சிறப்பு அதிகாரிகள் (எஸ்.ஓ), (அதிகாரி, மேலாளர், மூத்த மேலாளர், தலைமை மேலாளர்) கல்வி தகுதி: பி.இ., பி.டெக்., எம்.சி.ஏ., எம்.எஸ்சி., எம்.பி.ஏ., சி.ஏ. வயது: 1-8-2024 அன்றைய தேதிப்படி அதிகாரி (20 முதல் 32 வயது வரை), மானேஜர் (25 முதல் 35 வயது வரை), மூத்த மானேஜர் (25 முதல் 38 வயது வரை), தலைமை மானேஜர் (28 முதல் 40 வயது வரை). அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 வயது வரை வயது தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு அனுமதிக்கப்படும். தேர்வு முறை: எழுத்து தேர்வு, ஷார்ட் லிஸ்ட், நேர்காணல் தேர்வு மையம் (தமிழ்நாடு): சென்னை விண்ணப்பிக்க கடைசி தேதி: 15-9-2024 இணையதள முகவரி: https://punjabandsindbank.co.in/content/recuitment

No comments:

Post a Comment