அக்டோபர் - 2024 பள்ளி நாள்காட்டி
Read this Also:
👉திருத்திய அக்டோபர் (2024) மாத பள்ளி நாட்காட்டி - பள்ளிக் கல்வித் துறை!
👉களஞ்சியம் Appல் விழா முன்பணம் : என்னென்ன விழாவிற்கு - எப்போது - எப்படி விண்ணப்பிப்பது?
👉மன்ற செயல்பாடுகள் | Club Activities PDF
🔰05-10-24 ஆசிரியர் குறை தீர்க்கும் நாள்
🔰07-10-2024 - திங்கள் - பள்ளிகள் திறப்பு.
🔰11-10-2024 - வெள்ளி - சரஸ்வதி பூஜை - அரசு விடுமுறை.
🔰12-10-2024 - சனி - விஜய தசமி - அரசு விடுமுறை.
🔰31-10-2024 - வியாழன் - தீபாவளி - அரசு விடுமுறை.
🔰அக்டோபர் மாதம் RL இல்லை.
🔰அரசு வெளியிட்ட பள்ளி நாள்காட்டியின் படி சனிக்கிழமை பள்ளி வேலை நாள் இல்லை.( இருப்பினும் மாறுதலுக்கு உட்பட்டது ).
No comments:
Post a Comment