என்ஜினீயர்களுக்கு பணி | விண்ணப்பிக்க கடைசி தேதி: 28-9-2024 - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, September 14, 2024

என்ஜினீயர்களுக்கு பணி | விண்ணப்பிக்க கடைசி தேதி: 28-9-2024


🔵🔥Wanted Primary Coordinator | Primary Teachers | KG Teachers


🔵🔥CHENNAI SHORELINE RENOURISHMENT AND REVITALIZATION PROJECTS LIMITED - RECRUITMENT NOTIFICATION


🔵🔥மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பதவி: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு


🔵🔥 பாரத ஸ்டேட் வங்கி ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரிகள் | SBI வேலைவாய்ப்பு அறிவிப்பு | கடைசி தேதி 04/10/24


பணி நிறுவனம்: தேசிய தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (என்.டி.பி.சி.) காலி பணி இடங்கள்: 250 பதவி பெயர்: துணை மானேஜர் கல்வி தகுதி: பி.இ., பி.டெக். (எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிவில், கண்ட்ரோல் அண்ட் இன்ஸ்ரூமெண்டேஷன் உள்ளிட்ட துறை சார்ந்த படிப்பு முடித்தவர்கள்) பணி அனுபவம்: சம்பந்தப்பட்ட துறை சார்ந்த நிறுவனங்களில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். வயது: அதிகபட்சமாக 40 வயது தேர்வு முறை: ஷார்ட் லிஸ்ட், நேர்காணல் விண்ணப்பிக்க கடைசி தேதி: 28-9-2024 இணையதள முகவரி: https://careers.ntpc.co.in/recruitment/

No comments:

Post a Comment