புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட 6 மாவட்டங்களுக்கு சத்துணவுத் திட்ட செயலாக்கத்திற்கென புதியதாக பணியிடங்கள் தோற்றுவித்து அரசாணை வெளியீடு!
மேலே ஐந்தாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், தமிழ்நாட்டில் புதியதாக
தோற்றுவிக்கப்பட்டுள்ள, செங்கல்பட்டு, தென்காசி, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை
திருப்பத்தூர் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில், மாவட்ட சமூக
நல அலுவலகங்கள் மற்றும் அவற்றிற்குத் தேவையான புதிய பணியிடங்கள்
தோற்றுவிக்கப்பட்டு தொடர் மற்றும் தொடரா செலவினங்களுக்கு நிதி ஒப்பளிப்பு
செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
சமூக நல ஆணையர், மேலே 6-வதாக படிக்கப்பட்ட கடிதங்களில்,
புதிதாக
தென்காசி, கள்ளக்குறிச்சி,
உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு.
மயிலாடுதுறை திருப்பத்தூர்
சத்துணவுத்
திட்டப்
இராணிப்பேட்டை
மற்றும்
பணிகள் தொடர்பாக மாவட்ட
மாவட்டங்களில்
ஆட்சியர்களுக்கு
தனித்தனியாக கோப்புகள் பராமரிப்பது, கூட்டங்களில் கலந்து கொள்வது போன்ற தொடர்ந்துப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
No comments:
Post a Comment