காலி பணி இடங்கள்: 232
கல்வி தகுதி: பி.இ., பி.டெக்., எம்.எஸ்சி.
வயது: 1-1-2025 அன்றைய தேதிப்படி 21 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 2-1-1995-க்கு முன்போ, 1-1-2004-க்கு பின்போ பிறந்திருக்கக்கூடாது.
அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு அனுமதிக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு.
தேர்வு முறை: என்ஜினீயரிங் முதல் நிலை தேர்வு, மெயின் தேர்வு, ஆளுமைத்திறன் தேர்வு
தேர்வு நடைபெறும் இடம் (தமிழ்நாடு): சென்னை, மதுரை
விண்ணப்பிக்க கடைசி நாள்: 8-10-2024
இணையதள முகவரி: https://upsc.gov.in/
No comments:
Post a Comment