துறை அனுமதி பெறாமல் உயர் கல்வி பயின்ற ஆசிரியர்களின் முழு விவரம் கோரி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, September 24, 2024

துறை அனுமதி பெறாமல் உயர் கல்வி பயின்ற ஆசிரியர்களின் முழு விவரம் கோரி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு

துறை அனுமதி பெறாமல் உயர் கல்வி பயின்ற ஆசிரியர்களின் முழு விவரம் கோரி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு


Read this also:










மேற்காண் பொருள் சார்ந்து ஒன்றியம்/நகராட்சி/ அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் காணும் கடிதத்தில் துறை அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்ற ஆசிரியர்களின் முழு விவரங்கள் தொகுத்து அனுப்ப அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே, இத்துடன் இணைக்கப்பட்ட படிவங்களில் பூர்த்தி செய்து அவ்விவரங்களை மாவட்டக் கல்வி அலுவலரால் (தொடக்கக் கல்வி) ஆய்வு செய்து ஒன்றியம் வாரியாக தொகுத்து கையொப்பத்துடன் அனுப்பப்பட வேண்டும். மேலும் சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலக (தொடக்கக் கல்வி) இருக்கைப் பணியாளருடன், சென்னை-6 தொடக்கக் கல்வி இயக்ககத்திற்கு கீழ்க்குறிப்பிட்டுள்ள நாளில் நேரில் வருகை புரிய தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்குத் (தொடக்கக் கல்வி) தெரிவிக்கப்படுகிறது. 

No comments:

Post a Comment