தொடக்கக் கல்வி ஊராட்சி ஒன்றியம் நகராட்சி அரசு நடுநிலைப்
பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களில் பி.எட்
கல்வித்தகுதியின்றி பி.லிட் கல்வித் தகுதியுடன் நடுநிலைப்பள்ளி
தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு பெற்று பணிபுரிந்து வரும்
மற்றும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்களின் விவரம் தொகுத்து
அனுப்ப உத்தரவு!
மேற்காண் பொருள் சார்ந்து பார்வையில் காணும் கடித்த்தில் ஊராட்சி ஒன்றியம் நகராட்சி-அரசு
நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களில் பி.எட் கல்வித்தகுதியின்றி பி.லிட் கல்வித்
தகுதியுடன் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு பெற்ற பின்பு பி.எட் கல்வித் தகுதி
பயின்று பி.எட் கல்வித் தகுதிக்காக ஊக்க ஊதிய உயர்வு பெற்று பணிபுரிந்து வரும் மற்றும் ஓய்வு பெற்ற
தலைமை ஆசிரியர்களின் விவரம் தேவைப்படுவதால், இத்துடன் இணைக்கப்பட்ட படிவங்களில் பூர்த்தி
செய்து அவ்விவரங்களை மாவட்டக் கல்வி அலுவலரால் (தொடக்கக் கல்வி) ஆய்வு செய்து ஒன்றியம்
வாரியாக தொகுத்து கையொப்பத்துடன் அனுப்பப்பட வேண்டும்.
மேலும் சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலர்
மற்றும் மாவட்டக் கல்வி அலுவலக (தொடக்கக் கல்வி) இருக்கைப் பணியாளருடன், சென்னை-6
தொடக்கக் கல்வி இயக்ககத்திற்கு கீழ்க்குறிப்பிட்டுள்ள நாளில் நேரில் வருகை புரிய தக்க நடவடிக்கை
அனைத்து மாவட்டக்
மேற்கொள்ளுமாறு
கல்வி அலுவலர்களுக்குத் (தொடக்கக் கல்வி)
ப
தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment