சவுதி அரேபிய அமைச்சகத்தில் பணிபுரிய மருத்துவர்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, September 2, 2024

சவுதி அரேபிய அமைச்சகத்தில் பணிபுரிய மருத்துவர்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு.

சவுதி அரேபிய அமைச்சகத்தில் பணிபுரிய மருத்துவர்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு.

செய்தி வெளியீடு எண்: 1339

செய்தி வெளியீடு நாள்: 02.09.2024

சவுதி அரேபிய அமைச்சகத்தில் பணிபுரிய மருத்துவர்களுக்கான
ஓர் அரிய வாய்ப்பு.

விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.
சவுதி அரேபிய அமைச்சகத்தில் பணிபுரிய (Consultant/Specialist)
அலோபதி மருத்துவர்களுக்கு அரிய வாய்ப்பு தற்போது வந்துள்ளதாக,
முனைவர். சி.ந. மகேஸ்வரன், இ.ஆ.ப, தலைவர் (ம) நிர்வாக இயக்குநர்,
அவர்கள் தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபிய அமைச்சகத்தில் உள்ள மருத்துவ பணிக்கு முதுகலை
பட்டம் பெற்ற (Consultant/Specialist) மருத்துவர்கள் 55 வயதிற்கு மிகாமல், 3
வருட பணி அனுபவத்துடன் தேவைப்படுகிறார்கள்.
இவர்களுக்கான நேர்காணல்ஹைதராபாத் (HYDERABAD) -இல்
நடைபெறவுள்ளது.

மேற்படி பணியாளர்களுக்கு உணவுப்படி,
இருப்பிடம், விமானபயணச்சீட்டு ஆகியவை அந்நாட்டின் வேலையளிப்பவரால் வழங்கப்படும்.இந்நிறுவனம்மூலமாகஅளிக்கப்படும்வெளிநாட்டு
வேலைகளுக்கான பணிக்காலியிடங்கள் குறித்த விவரங்கள் இந்நிறுவன
வலைத்தளமான www.omcmanpower.tn.gov.in
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் கண்டு பயனடையுமாறுமேலும் ஊதியம் மற்றும் பணி விவரங்கள் பற்றிய விவரங்களைஅயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசிஎண்களின் வாயிலாகஅறிந்து கொள்ளலாம் (What's App Number: 9566239685/6379179200)(044-22505886/044-22502267).

அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு எந்த ஒரு
இடைத்தரகரோ, ஏஜெண்ட்டுகளோ கிடையாது. விண்ணப்பதாரர்கள்
அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ
வலைத்தளமான www.omcmanpower.tn.gov.in - ல் நேரிடையாக பதிவு செய்து
இந்நிறுவனத்தின் மூலம் பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தலைவர் (ம) நிர்வாக இயக்குநர்அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்

வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9
அரசின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள:
tndiprnews f tndipr © tndipr OTN DIPR www.dipr.tn.gov.in
TNDIPR, Gout.of Tamil Nadu





No comments:

Post a Comment