வாசிப்பு இயக்கப் புத்தகங்கள் பயன்படுத்துதல் சார்ந்து நூலக பாட வேளையில்
உரிய வழிகாட்டுதல் படி நடத்தப்பட வேண்டும்.
மாணவர்கள் வாசிப்பு இயக்க நிலையில் எந்த நிலையில் உள்ளனர் (நுழைநட, ஓடு,பற) என்ற விவரங்களை EMIS தளத்தில் உள்ளீடு செய்தல்வேண்டும். இதனை 202425 ஆம் கல்வியாண்டில் செப்டம்பர், டிசம்பர்
மற்றும் மார்ச் மாதங்களில் பதிவேற்றம் செய்தல் வேண்டும்.
உள்ளீடு செய்யும் முறை:
Teacher login>VaasippuIyakkam->Students
status...>select Term1->select class/sec-> Update data.
அனைத்துஅரசுபள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட வாசிப்பஇயக்கக்கையேட்டினை தலைமை ஆசிரியர் உட்பட அனைத்து ஆசிரியர்களும்படித்து வாசிப்பு இயக்கத்தின் நோக்கம் பற்றி புரிந்துக்கொண்செயல்படுத்திட அறிவுரை வழங்குதல் வேண்டும்.
மேற்காண் வழிகாட்டு நெறிமுறைகளை உடனடியாக செயல்படுத்துமாறு
அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment