அனைத்து வகை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதவர் துய்க்கும் விடுப்பு விவரங்களை களஞ்சியம் செயலி வாயிலாக உள்ளீடு செய்திட பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!! - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, September 3, 2024

அனைத்து வகை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதவர் துய்க்கும் விடுப்பு விவரங்களை களஞ்சியம் செயலி வாயிலாக உள்ளீடு செய்திட பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!!

அனைத்து வகை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதவர் துய்க்கும் விடுப்பு விவரங்களை களஞ்சியம் செயலி வாயிலாக உள்ளீடு செய்திட பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!!

கடந்த 26.07.2024 அன்று கரூவூலக கணக்கு ஆணையரால் நடத்தப்பட்ட காணொலிகூட்டத்தில் தமிழகத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்களில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள்மற்றும் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் இனி வரும் நாட்களில் அவர்கள்துய்க்கும் பல்வேறு வகையான விடுப்புகளை களஞ்சியம் செயலி வாயிலாக (Kalanjiyam Application)
வழியாகஉள்ளீடுசெய்துஉரியஅலுவலருக்குஅனுப்பிடஅறிவுறுத்தப்பட்டுள்ளது


பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அனைத்து
அலுவலகங்கள், அரசு / உதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் சார்நிலைஅலுவலகங்கள் ஆகியவற்றில் பணியாற்றி வரும் அனைத்து வகை ஆசிரியர்கள் மற்றும்ஆசிரியரல்லாத பணியாளர்கள் 01.09.2024 முதல் பல்வேறு வகையான காரணங்களினால்அரசால் அனுமதிக்கப்பட்ட விடுப்பினை துய்க்க களஞ்சியம் செயலி வாயிலாக (KalanjiyamApplication) (Casual Leave, Restricted Holidays, Earned Leave, Un Earned Leave on Medical Certificate, UnEarned Leave on Private affairs, Extradinary Leave and Maternity Leave) உள்ளீடு செய்து உரியஅலுவலர் / தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்திட வேண்டும்.

No comments:

Post a Comment