தேவை
ஓட்டுநர்கள்
பள்ளி வாகனம் ஓட்ட கனரக ஓட்டுநர் உரிமம் பெற்ற அனுபவம்
உள்ளவர்கள் தேவை. நல்ல சம்பளம், PF, ESI வசதி. உணவு, சீருடை
இலவசம் மற்றும் குழந்தைகளுக்கு கல்வி கட்டணச் சலுகை உண்டு.
ஓட்டுநர் உரிமம், ஒரிஜினல் ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ்
போட்டோ-2 மற்றும் குடும்ப அட்டை நகலுடன் பள்ளிக்கு உடனே நேரில்
வரவும்.
வாட்ச்மேன்
50 வயதிற்குட்பட்ட எழுதப் படிக்கத் தெரிந்த ஆண்கள் மட்டும். நல்ல
சம்பளம், PF, ESI வசதி. உணவு, தங்கும் வசதி வழங்கப்படும்.
விருப்பமுள்ளவர்கள் ஆதார் அட்டை நகல்,…
No comments:
Post a Comment