ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு, எம்.பி.ஏ., சி.ஏ. டித்தவர்களுக்கு பணி - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, September 14, 2024

ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு, எம்.பி.ஏ., சி.ஏ. டித்தவர்களுக்கு பணி

ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு பணியிடம் 

பணி வழங்கும் நிறுவனம்: இந்தியத் தரநிலைகள் பணியகம் (பி.ஐ.எஸ்) காலி இடங்கள்: 345 பதவி: தனி உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர் (ஆய்வகம்), மூத்த தொழில்நுட்ப வல்லுநர், ஜூனியர் செயலக உதவியாளர், மூத்த செயலக உதவியாளர், ஸ்டெனோகிராபர், உதவிப் பிரிவு அலுவலர், உதவி இயக்குநர் உள்ளிட்ட பதவிகள் கல்வி தகுதி: ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு, எம்.பி.ஏ., சி.ஏ. வயது: 30-9-2024 அன்றைய தேதிப்படி 27 வயது, 30 வயது, 35 வயது என பதவியின் தன்மைக்கேற்ப வயது வரம்பு மாறுபடும். 

அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு அனுமதிக்கப்படும். தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, திறன் தேர்வு, நேர்காணல் விண்ணப்பிக்க கடைசி தேதி: 30-9-2024 இணையதள முகவரி: https://www.bis.gov.in/career-opportunities/

No comments:

Post a Comment