ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, September 13, 2024

ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பு

ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பு



சென்னை, செப். 12- பிக்கலாம். விண்ணப்ப தெற்கு ரயில்வேயில் தாரர்கள் 10ம் வகுப்பு பல்வேறு பிரிவுகளில்காலி முதல் டிகிரி வரை படித் யாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பை "ரயில்வே ஆள்சேர்ப்பு குழு வெளியிட்டுள்ளது. 

2024-25 நிதி ஆண்டுக் கான குருப் ஏ, பி மற்றும் சி பிரிவுகளில் விளை யாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான 67 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அக்டோபர் 6ம் தேதி வரை விண்ணப் பணியிடங்களுக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும். 

விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 25 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். உடல் தகுதி தேர்வு முறையில் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். 

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://wwrw.rrcmas.in/ என்ற இணையதள முகவரி வாயி லாக விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment