கலாசார மையத்தில் வாய்ப்பு
மத்திய அரசின் கலாசார வளங்கள், பயிற்சி மையத்தில் (சி.சி.ஆர்.டி.,)
காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Read this also 👇
கிளார்க் 6,
அக்கவுன்ட்ஸ் ஆபிசர் 4.
டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் 2,
அக்க
வுன்ட்ஸ் கிளார்க் 2,
காப்பி எடிட்டர் 2,
வீடியோ எடிட்டர் 1,
நிர்வாக அதிகாரி 1
உட்பட 22 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: டிகிரி, டிப்ளமோ
வயது: அக்கவுன்ட்ஸ் ஆபிசர்,
நிர்வாக அதிகாரி 35, மற்ற பதவிக்கு 30
(28.10.2024ன் படி).
தேர்ச்சி முறை: நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய
தளத்தில் உள்ள விண்ணப்பத்தை
பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500.
எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250.
முகவரி:
Director,
CCRT, Plot No.
15A,
Sector-7,
Dwarka,
New Delhi - 110075.
கடைசிநாள்: 28.10.2024
விவரங்களுக்கு: ccrtindia.gov.in
No comments:
Post a Comment