பிரதேச ராணுவத்தில் பல்வேறு காலி பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு முகாம்
1. 110 காலாட்படை பட்டாலியன் (பிரதேச ராணுவம்)
மெட்ராஸ், ரெட்பீல்ட்ஸ், கோயம்புத்தூர், 117
காலாட்படை பட்டாலியன் (பிரதேச ராணுவம்)
கார்ட்ஸ், திருச்சி மற்றும் 122 காலாட்படை
பட்டாலியன் (பிரதேச ராணுவம்) மெட்ராஸ்,
கோழிக்கோடு ஆகிய இடங்களில் உள்ள ராணுவ காலி
பணியிடங்களுக்கான சிப்பாய் (GD & Tradesmen)
ஆட்சேர்ப்பு முகாம் கோயம்புத்தூர், PRS
மைதானத்தில், நவம்பர் 04, 2024 முதல் நவம்பர் 10,
2024 வரை நடைபெற உள்ளது.

2. ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, குஜராத், கேரளா,
தமிழ்நாடு, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கர்நாடகா,
கோவா மற்றும் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் &
டையூ, லட்சத்தீவு மற்றும் புதுச்சேரி யூனியன்
பிரதேசங்களில் வசிப்பவர்கக்கான பணியிடங்கள்
உள்ளன.
3. தகுதி குறித்த விவரங்கள் மற்றும் பிற விரிவான
தகவல்களுக்கு / www.jointerritorialarmy.gov.in &
www.ncs.gov.in இணையதளம் மற்றும் எம்ப்ளாய்
மெண்ட் நியூஸ் இதழில் பார்த்து தெரிந்துகொள்ளவும்.
No comments:
Post a Comment